🛕 ஓம் சரவணபவ · Verified Thiruppugazh text
திருப்புகழ் 13 திருப்பரங்குன்றம்

சந்ததம் பந்த

Sandhadham Bandha

Author: அருணகிரிநாதர் / Arunagirinathar

Venue: திருப்பரங்குன்றம் · Thirupparankundram temple page

Chanda / rhythmic opening: தந்தனந் தந்தத் தனதான

சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தனென் றென்றுற் றுனைநாளும் கண்டுகொண் டன்புற் றிடுவேனோ தந்தியின் கொம்பைப் புணர்வோனே சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே.

Uses the Tamil voice installed on this device. No recording is downloaded.

Editorial reading guide

A compact prayer to leave the restless chain of attachment and behold Kandan every day with sustained love.

This is an editorial orientation, not a line-by-line translation.

Source citation

697840-அருணகிரிநாதர்-அருளிய-திருப்புகழ்-(1)-(1).pdf

Internal heading: பாடல் 13 (திருப்பரங்குன்றம்)

The Tamil song text was manually checked before publication. OCR-only material was excluded.

Open source record