தமிழ் வெளியீட்டு குறிப்பு
இந்த வெளியீடு பதிவேற்றப்பட்ட மூலத் தொகுப்பில் உள்ள தொடக்கப் பகுதியை மட்டும் ஆதாரத்துடன் வெளியிடுகிறது. முழுமையான விமர்சனப் பதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
நிஷ்டையுங் கைகூடும்,
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
Uses the Tamil voice installed on this device. No recording is downloaded.
இந்த வெளியீடு பதிவேற்றப்பட்ட மூலத் தொகுப்பில் உள்ள தொடக்கப் பகுதியை மட்டும் ஆதாரத்துடன் வெளியிடுகிறது. முழுமையான விமர்சனப் பதிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
This release publishes only the source-linked opening extract found in the uploaded compilation. It is not yet a complete critical edition.
noindex,follow until a complete, consistently reviewed edition is prepared. The extract above is source linked; completeness is not claimed.The uploaded compilation identifies “கந்தர் கவசங்கள் ஆறு” and attributes it to Sri Devaraya Swamigal.